என் குருநாதர் வாசியோகி ஸ்ரீ ராம வளவைய்ய சுவாமிகள் நல் ஆசியுடனும் , ஆண்டவனுமாகிய எம்பெருமானின் (பரம்பொருளின்) திருவடி போற்றியும் இந்த சிவனின் பிள்ளை என்ற ப்ளாக் -ஐ இனிதே துவக்குகின்றேன் . இந்த ப்ளாக் துவக்கபட்டதன் முக்கிய நோக்கம் ஆன்மிக சிந்தனைகளை வாசகர்களுக்கு பகிரவே ! நான் கேட்ட , படித்த ஆன்மிக சிந்தனைகளை இந்த ப்ளாக் மூலம் பதிவிட போகின்றேன் . வாசகர்கள் தங்கள் நல் ஆதரவை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன் . ஓம் சிவாய நம .
Saturday, September 13, 2014
கணபதி துதி
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.
- இந்த கணபதி துதியை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்
No comments:
Post a Comment