Sunday, September 7, 2014

சூர்ய மந்திரம் - தினமும் காலையில் சொல்லி வந்தாலே நல்ல பலன்கள் கிடைக்கும்





1. ஓம் ஹ்ராம் உத்யன்னத்ய மித்ரர்மஹ:- மித்ராய நம:-
(உதயத்தை அடைகிற-உதிக்கிற-மித்ரன் என்ற பெயரையுடைய சூர்யனாகிற பெரிய தேஜசை நமஸ்கரிக்கின்றேன்).
2. ஓம் ஹ்ரீம் ஆரோஹன்னுத்த ராம் திவம்-ரவயே நம:
(மேல் ஆகாயத்தை ஏறிக்கொண்டு போகும் சூர்யனை நமஸ்கரிக்கின்றேன்).
3. ஓம் ஹ்ரூம் ஹ்ருத்ரோகம் மமஸூர் யஸூர்யாய நம:
(ஹே சூர்ய பகவானே என்னுடைய ஹ்ருதயத்திலிருக்கும் ரோகத்தையும் (காமக்ரோதாதி ரோகங்களையும்) போக்க நமஸ்கரிக்கின்றேன்).
4. ஓம் ஹ்ரைம் ஹரிமாணம்ச நாசய பானவே நம:
(ஒரு விதமான தோல் வியாதியையும் போக்க, சூர்ய பகவானை நமஸ்கரிக்கின்றேன்).
5. ஓம் ஹ்ரௌம் ஸுகேஷுமே ஹரிமாணம் ககாய நம:
(என்னுடைய தோல் வியாதியானது கிளிகளிடத்தில் சென்றுவிட சூர்யனுக்கு நமஸ்கரிக்கின்றேன்).
6. ஓம் ஹ்ர: ரோபணாகாஸுதத் மஸி-பூஷ்ணே நம:
(என்னுடைய வியாதிகளை ஒருவித வ்ருக்ஷங்களிடத்தில் வைக்கக் கடவீராக- சூர்ய பகவானே நமஸ்கரிக்கின்றேன்).
7. ஓம் ஹ்ராம் அதோ ஹாரித்ரவேஷுமே-ஹீரண்ய கர்மாய நம:
(மேலும் என்னுடைய வியாதிகளை) மஞ்சள் நிறமுள்ள பக்ஷிகளிடத்தும் வைக்கக் கடவீர்- ஹிரண்ய கர்பனான சூர்ய பகவானே நமஸ்கரிக்கின்றேன்).
8. ஓம் ஹ்ரீம் ஹரிமாணம் நிதத்மஸி மரீசயே நம:
(என்னுடைய வியாதிகளைப் போக்கக் கடவீர்-சூர்ய பகவானே நமஸ்கரிக்கின்றேன்).
9. ஓம் ஹ்ரூம் உத்காதய ஆதித்ய: ஆதித்யாய நம:
(இந்த உயரக் கிளம்புகின்ற ஆதித்யரான சூர்ய பகவானுக்கு நமஸ்கரிக்கின்றேன்).
10. ஓம் ஹ்ரௌம் த்விஷந்தம் மமரன்தயன் அர்காய நம:
(என்னுடைய சத்துருக்களை நாசம் செய்துகொண்டு உதயத்தை அடைகிற சூர்ய பகவானுக்கு நமஸ்கரிக்கின்றேன்).
11. ஓம் ஹ்ர: மோஹம் த்விஷதோரதம் பாஸகராய நம:
(நான் சத்துருக்களிடம் வதையுறுகிறவனாக ஆக வேண்டாம்- சூர்ய பகவானே நமஸ்கரிக்கின்றேன்).


No comments:

Post a Comment