எல்லோரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாக ஆண், பெண்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாக பகை நீங்கி நட்பு வளர மந்திரம்,
ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜந-ஸெளபாக்ய-ஜநநீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி ÷க்ஷப-மநயத்
ஸ்மரோசபி த்வாம் நத்வா ரதி-நயந-லேஹ்யேந வபுஷா
முநீநா-மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்
தேவியின் அருளினின்றி ஒருவருக்கும் வலி இல்லை (தமிழ்)
தொடுகரச் சிலை தொடப் பொறா மலர் கருப்பு நாண், இடுவது ஐந்து கோல்
அடுபடைத் தலைவனார் வசந்தம், அலை தென்றல் தேர், உருவம் அருவம் ஆம்
உடுகு ஒற்ற மதன், ஒருவன் இப்புவனம் முற்றும் வெற்றிகொள், முடிவு இலா
நெடுமலர்க் கண்அருள், சிறிது அளித்தனை கொல் நீலியே! கர கபாலியே.
பொருள்: சகல சௌபாக்கியங்களையும் வணங்குவோருக்கு அருளும் தேவி! உன்னை முன்னொரு சமயத்தில் பூஜை செய்து தான், விஷ்ணு பெண் உருவம் கொண்டு, முப்புரங்களை எரித்த சிவனையும் மோகமுறச் செய்தார். மன்மதனும் உன்னை வணங்கித்தான், ரதி தேவியே கண்டு மயங்கும் அளவிலான எழில் பொங்கும் வடிவத்தைப் பெற்று, மகான்களையும், முனிவர்களையும் தனிமையில் மதிமயக்கம் கொள்ள வைக்கும் அளவில் சக்தியைப் பெறுகிறான் என்பது உறுதி.
ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால் ஆண், பெண்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எல்லோரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும் .

No comments:
Post a Comment