வாழ்க்கை பிரகாசமாக மாற பலன் தரும் சித்ரா பௌர்ணமி ஸ்லோகம்
சித்ரா பௌர்ணமி தினத்தன்று இந்த பாடலை எத்தனை முறை சொல்லி இறைவனை வணங்க முடியுமோ அத்தனை முறை சொல்லி இறைவனை வழிபட, நம் வாழ்வின் சங்கடங்கள் யாவும் விலகி வாழ்க்கை பிரகாசமானதாக மாறும்.
ஓம் கமலவர்ணனே போற்றி
ஓம் சித்திரை உருவே போற்றி
ஓம் பயம் போக்குபவனே போற்றி
ஓம் கால உருவே போற்றி
ஓம் அந்தக நண்பனே போற்றி
ஓம் ஞான உருவே போற்றி
ஓம் ஞான உருவே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கணக்கனே போற்றி
ஓம் தர்மராஜனே போற்றி
ஓம் தேவலோக வாசனே போற்றி
ஓம் ஆயுள் காரணனே போற்றி
ஓம் மேன்மை தருபவனே போற்றி
ஓம் குழந்தை வடிவினனே போற்றி
ஓம் குளிகன் உருவினனே போற்றி
ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி
ஓம் சித்திரகுப்தனே போற்றி
No comments:
Post a Comment