Sunday, September 7, 2014

தினமும் ஸ்ரீவிஷ்ணுசகஸ்ர நாமம்





தினமும் ஸ்ரீவிஷ்ணுசகஸ்ர நாமம் பாராயணம் செய்வது நல்லது.
பாராயணம் செய்ய இயலாதவர்கள் இந்த ஸ்லோகத்தை மூன்று முறை பாராயணம் செய்யலாம்.
ஸ்ரீராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே|
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ராம நாம வரானனே|

No comments:

Post a Comment