"நீலநிற மைபோலும் நிறவொளியைக் கொண்டவனை
காலனுக்கு மூத்தவனை, கதிரவனின் புத்திரனாய்ச்
சேலினிய விழிச்சாயா தேவிக்குப் பிறந்தவனை
கோலமுறும் சனியை யான் கும்பிட்டு வணங்குகிறேன்."
காலனுக்கு மூத்தவனை, கதிரவனின் புத்திரனாய்ச்
சேலினிய விழிச்சாயா தேவிக்குப் பிறந்தவனை
கோலமுறும் சனியை யான் கும்பிட்டு வணங்குகிறேன்."
"நீலநிற மையைப் போன்ற நிறத்தை உடையவனும்
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவனும் எமனுக்கு
மூத்தவனுமான சனிபகவானை நான் வணங்குகிறேன்."
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவனும் எமனுக்கு
மூத்தவனுமான சனிபகவானை நான் வணங்குகிறேன்."
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
No comments:
Post a Comment