Saturday, August 23, 2014

அனைவருக்கும் வணக்கம் !

சர்வ குருவே துணை

ஓம் சிவாய நம

ஓம் சக்தி துணை


என் குருநாதர் வாசியோகி ஸ்ரீ ராம வளவைய்ய சுவாமிகள் நல் ஆசியுடனும் , ஆண்டவனுமாகிய எம்பெருமானின் (பரம்பொருளின்) திருவடி போற்றியும் இந்த சிவனின்  பிள்ளை என்ற ப்ளாக் -ஐ இனிதே துவக்குகின்றேன் . இந்த ப்ளாக் துவக்கபட்டதன் முக்கிய நோக்கம் ஆன்மிக சிந்தனைகளை வாசகர்களுக்கு பகிரவே ! நான் கேட்ட , படித்த ஆன்மிக சிந்தனைகளை இந்த ப்ளாக் மூலம் பதிவிட போகின்றேன் .  ஆன்மிக தொடர்பு உடையோர் படித்து மென்மேலும் ஆன்மிக சிந்தனைகளை பெற , இறை சிந்தனை மேலோங்க இந்த சிவனின் பிள்ளை ப்ளாக் வழி வகுக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் . இந்த ப்ளாக் ஐ படிக்கும் ஒவ்வொருவருக்கும்  இறை அருள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. படித்து பயன் பெற உங்களை எல்லாம் வல்ல எம்பெருமானின் அருளாலும் , என்னுடைய குருநாதர் வாசியோகி ஸ்ரீ ராம வளவைய்ய சுவாமிகள் ஆசிர்வாததாலும் அன்புடன் அழைக்கின்றேன். வாசகர்கள் தங்கள் நல் ஆதரவை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன் . ஓம் சிவாய நம .

No comments:

Post a Comment